பக்கங்கள்

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

என் தந்தையே!

கடவுள் உனக்கு மட்டுமே
கருவறையை நெஞ்சில் படைத்துவிட்டான் காலம் முழுக்க
உன் கற்பத்தில் வளர்வதனாலேயே எனக்கு
ஒரு வயதுகூட பூர்த்தியாகவில்லை

கற்பத்தை கலைக்கும் உரிமையாய் கூட நீ  எனக்கு
கல்யாணத்தில் கொடுத்துவிட்டதனாலேயே நான்
கல்லாய் இல்லாமல் கரைந்து போகிறேன்  குறை மாதத்தில்

நீ முதியோர் இல்லத்திலும்
நான் தனி குடித்தனதிலுமாக

காமன் வெல்த் *

ஆட்சிக்கும் ஆட்டகாரர்களுக்கும்
அதிர்ச்சியை கொடுக்குது
டெல்லிக்கு மட்டுமே பயிற்சியை கொடுக்குது
* ஆங்கிலச் சொல்

வியாழன், 23 செப்டம்பர், 2010

ஆன்மா எழுதுகிறது

கவிதை ,
கவிஞர்களுக்கு  உயிர்
ரசிகர்களுக்கு உடல்
உயிரும் உடலும்
வாழ எந்நாளும்
என்வாழ்த்துக்கள்

ஐப்பசி காலம்

ஐப்பசி மழையில்
அவள் நனைவாள் என்று
கார்த்திகை கனவு கண்டிருக்குமோ
என் கண்ணீருக்கு பதிலாய்
அடைமழை !

காதல் மதம்

மற்ற மதங்களை
மனிதன் படைத்து மாளுவா னென்றே
கடவுள் காதல் மதம் படைத்து
காக்கின்றானோ இந்த உலகத்தை !

நாலு நாள் வாழ்வு

எண்ணி கொள்

இன்று முதல்

உன் ஆயுள் நாலு நாளென்றால்

என் அன்னைத்தமிழின்

புகழைத் போற்றி

கவி வடிப்பேனே தவிர

வேறென்ன வேலை எனக்கு தெரியும்

புதன், 22 செப்டம்பர், 2010

ஆம்பிளை சமாச்சாரம் *

சிகரெட் *வாசனை செண்டாய்* இங்கு அடிக்கும்
சீப்பு கூட கோபம் வந்து மூலையில் கிடக்கும்

சன்னலோர* கண்ணாடியோ
சாலையில் போகும் பெண் படம் பிடிக்கும்

அழுக்கு துணிகள் அலங்காரமாய் கொடி பிடிக்கும்
அறை முழுதும் குப்பைகளோ குட்டி கரணம் அடிக்கும்

பீர் பாட்டில் பிராந்தி பாட்டில் *மோதி இங்கு வெடிக்கும்
பிரியாணி பொட்டலம் தான் சம்பள தேதியில் போர் வடிக்கும்

வீட்டுகாரர் வாடகைக்கு வந்தால்
வெளியூர் போய் வந்ததுபோல்  நடிக்கும்

விடிந்து விட கூடாதென வேலை செல்ல
விழிகளோ சண்டை பிடிக்கும்

வார பத்திரிக்கை வயசுக்கு வந்து
வாழ்த்தாய் சேலை பக்கம் கிழிக்கும்

புது படங்கள் போட்டு பாக்க
பூட்டோ வாசல் கதவில் கிடக்கும்

புது சமையல் செஞ்சு பாக்க
பொறுப்பு வந்து குதிக்கும்

தீஞ்சுபோன சாப்பாடுகூட
தேனாய்தான் புதிதில் இனிக்கும்

மாச கடைசி வந்தா மட்டும்
மனதில் கவலை பிடிக்கும்

மறந்து போன குடும்ப நினைவோ
மறு நொடியில் மகிழ்ச்சி பறிக்கும்

பிரிந்து போன நண்பர்களுக்கு கல்லறையாய் இது இருக்கும்
இது பேச்சிலரு  ரூமுங்கோ *

* ஆங்கிலச் சொல் மற்றும் பிறமொழிச் சொல்

இது உண்மை

சாதி தொல்லை என்று
மதம் வந்தது
மதம் இல்லை என்று
நாடு வந்தது
நாடு போக்கதான்
உலகம் வந்தது
உலகம் நிலைக்கதான்
மரணம் வந்தது

சங்க மீன்

வாழ்க தமிழ் என்று
வான் மீன்கள் வாழ்த்தி
எண்ண தோன்றுதோ

நூல் பட்டம்

நூல் நூலாய் மாறி
பட்டம் பட்டமாய்
ஏழைகளுக்கு ஏழையாய்
எட்டா உயரத்தில் பறக்கிறது

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

கன்னித்தமிழ் புகழ்

கடல் மட்டுமே என்
கன்னித்தமிழே உன் புகழை
அலைகொடுத்து ,
ஆரவாரிக்கிறது இடையாறது
என்னைவிட

நண்பா நம் நட்பு மட்டுமே

நன்னூல் இலக்கணத்தில்
நம் நட்பை மறந்து போனாலும்
முன்னூற்றி அறுபத்தைந்து  நாளும்
முழு நிலவாய் காட்டுவது
நம் நட்பு மட்டுமே

புது அகராதி

நண்பனே இமயம்
நம் நட்பை விட உயரமென்று
எப்படி கவி வடிக்க முடியும்?

எழுத்து பிழையென்று
இன்று முதல் இலக்கணம்
எழுதலாம் வா  !

தமிழ் மொழிக்கு

ஒற்றைச் சொல்லில்
உயிர் எனக்கேட்டால்
தருவேன்
தமிழ் மொழிக்கு எனதுயிரை !

உன் காதல் தோல்வி

உன்னை மட்டுமே
ஒரு வார்த்தையில்
கவி வடிக்க முடியும்.

என்னை வருத்தியே
எத்தனையோ கவி
படிக்க முடியும்
பழகிய உன் நினைவால்

ஒப்பிலா

எந்த காதலையும்
நான் உவமை சொல்ல போவதில்லை
நம் காதலுக்கு
நம் காதலை தவிர

உவமைக்கு,
வேறு உவமையும் இல்லை
நம் காதல் சொல் தவிர

காதல் கைதி

உன் நினைவு சிறையில்
நான் அடைபட்டு கிடக்கும்போது
என் செந்நீர் மூட்டைபூச்சியின் உயிர் நீர் ஆவதைவிட
உன் பெயரை சுமந்து
என் காதல்
உன் காதல் போல் காய்ந்து போகட்டும்

திங்கள், 20 செப்டம்பர், 2010

என் பாட்டி

தகப்பன் கொடுத்த தர்ம அடி
தாய் கொடுத்த கருணை அடியில் - நான்
தாழ்ந்து கிடப்பதெல்லாம் உன் மடியில் உன் வீட்டில்


காலன் கொடுத்த செருப்படியில் இன்று நான்
கலங்கி கதறுகின்றேன் உன் காலடியில் - ஆனாலும்
உன் வீட்டில் உன் மடியில் உறவு எனக்கில்லை

இறப்பு காட்டில் இடம் மாறிவிட்ட - என்
இதய  வீட்டில் நெகிழ்ந்து குடி ஏறிவிட்டாய்
நினைவு ஏட்டில் நிறைந்த கறியாய்
நிகழ்த்திய சுடு சா(வு ) பாட்டில்
என்னை  இருக்க வைத்துவிட்டாய்

என் சர்வதேச காதலியே

அவள் : ஆஸ்திரேலியா கங்காருபோல காதலா தாவதடா
 ஆபிரிக்க குரங்கு போல கவிதையால கீறாதடா

நான் : சீனா போல சீறி என் இளமை அடக்கி வைச்சுபுட்ட
சிலியைபோல சுரங்கத்தில் தள்ளி என்னை தண்ணி குடிக்க வச்சுபுட்ட

அவள் :  அமெரிக்க ஒபாமா போல ஒருவாரம  நீ உளறி கொட்டாதே
ஆப்கன் ஒசாமா போல கனவில் வந்து என் உறக்கம் கெடுக்காதே

நான் : சுவிஸ் வங்கி கண்ணாலே என்னை சேர்த்து தச்சுபுட்ட  இந்திய
சுதந்திரம் போல ஏங்கி என்னை தவிக்க வச்சுபுட்ட


அவள்  பாகிஸ்தான் வெள்ளம் போல சூழ்ந்து வந்து என் வேலை கெடுக்காதே
பங்களாதேஷ் புரட்சி போல என் நெஞ்சில் ஆட்சி புடிக்காதே

நான் : பிரான்ஸ் போல அணு மின்சார கையால் என்னை அடிச்சு வைக்காதே
பிரேசில் போல உன் நெஞ்ச கணணியில் என்னை தேட வைக்காதே

அவள் : பிரிட்டன் பிரபு போல உந்தன் கொ(ச) ட்டம் தாங்க முடியல இலங்கை
பிரீச போல கீழ விழுந்தாலும் மீசையில மண்ணும் ஒட்டல

நான் : இத்தாலி காரை போல வந்து என்னை இருட்டில் தள்ளாதே
இந்தோனேசியா மலையைப்போல நடுங்கி உன் மடியில் தள்ளாதே

அவள் : சுவிசர்லாந்து போல சுற்றுலாவில் நான் கொழுத்து திரியிறேன் வட
சூடான் போல திமிர்தனமாய்  பேசி திரியுறேன்

நான் : ஈரானை போல குண்டு வச்சு என்னை இழந்து போகாதே
இஸ்ரேல் போல கடலில் மறிச்சு என்னை கொன்று  போடதே

அவள் : தென் கொரிய போனாய் * என்னை தொல்லை கொடுக்காதே
தென் சூடானை போல என் வழியில் நான் தனியே செல்லுறேன்

அவள்  : கரீபிய கடல் திமிங்கலம்மாய் நீ காமம் பிடிக்கிற
கச்ச தீவு கற்பு எந்தன்  வலையை அறுக்கிற

நான் : எரித்திரியா போல இருக்க எனக்கு ஒரு வழியும் சொல்லடி
எகிப்து பிரமிடு போல குறுக்கில் ஏண்டி இனியம் தள்ளி நில்லடி

அவள் : ஐக்கிய நாடு போல அருகில் வந்து இரகசியமாய்
ஐ லவ் யு சொல்லடா * என்னை அணைச்சு கொள்ளடா

* ஆங்கில சொல்

சனி, 18 செப்டம்பர், 2010

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

சுவிஸ் வங்கி

சுரண்டிய சொத்தெல்லாம்
சுவிஸ் வங்கியில நாம்
சுதந்திரமாய் இருக்கிறோமோ
ஒண்ணுமே புரியல

பாடுபட்ட மக்களெல்லாம்
பஞ்சத்திலே இருக்குது - அது
பழக்கமாக இலவசத்தில்
கொஞ்சமாய் சிரிக்குது

ஏர் பிடிச்ச காணியெல்லாம்
இயந்திரம்தான் நோறுக்குது - இப்போ
இருட்டில் நின் ற இலஞ்சம் கூட
எமனாய்தான் பிடிக்குது

குறுக்கு புத்தி கட்சியெல்லாம்
கொடியுந்தான் பிடிக்குது - அது
கும்ம்பிட்டுதான்  காசு கொடுத்து
கொடுஞ் ஆட்சி செய்ய நினைக்குது

பதினெட்டு வயசினிலே
பலருக்கு பைத்தியம்தான் பிடிக்குது
பாராட்டும் நீதித்துறையோ
பார்த்து தேர்தலிலே குதிக்குது


விலைவாசி ஏற்றதிலே
விண்ணும் கூட குனியுது
வியர்வை சிந்தும் மக்களெல்லாம்
விதி வங்க கடலில் மிதக்குது

நாடாளும் தலைவன் முன்னால்
நாலு வயதில் பிச்சைதான் - இப்போ
போராடும் சில கூட்டத்துக்கு இவர்
போடுவதும் பச்சை சட்டம் தான்

தாரள மயமாக்கதிலே
தனியாரு வழிபோக்கதிலே
யூகத்திலே ஒரு விலை பேசி
உருவாகும் அணு உலையிலே பல உயிர் வீசி

போபால் விஷ தாக்கத்திலே
புரைபோன ஒரு வேகத்திலே
புது சட்டம் செய்வார்
புரியா திட்டம் செய்வார்

அமெரிக்காவில் அணு விபதென்றால்
ஆயுள் காப்பீடு பத்தாயிரம் கோடியாகும்
அடிமையான நம் நாட்டினிலே நாம்
பிழைத்திருந்தால்
ஆயிரத்தி ஐநூறு  கோடியாகும்

என்றே விதி செய்வார்
வினை பல செய்வார் அவர்
வீடெல்லாம் பல நாடாகும் - நாம்
விழிதெழுந்தால் அது தூளாகும்

நரசிங்க கவி நான் சொல்வேன்
 நண்பா நாம் விழித்தெழுந்தால்
பலம் மீட்டிடலாம் ஓட்டு வாள் கொண்டு
பார் புகழ் காட்டிடலாம்.

சுற்றுசூழல் ஆண் தாலாட்டு

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

தென்றல் தீர்ந்துவிடும்
திங்கள் மறைந்துவிடும் என்றா அழுகிறாய்

கடல் கொண்டுவிடும்
இமயம் தின்றுவிடும் என்றா அழுகிறாய்

ஓசோன் பல ஓட்டை விழும்
உலகம் அழிந்துவிடும் என்றா அழுகிறாய்

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

காடு குறைந்துவிடும்
காற்றும் நின்றுவிடும் என்றா அழுகிறாய்

மாசு சூழ்ந்துவிடும்
மக்கள் என்ன செய்வார் என்றா அழுகிறாய்

சூரியன் சுட்டுவிடும் மனித
சுதந்திரம் கெட்டுவிடும்  என்றா அழுகிறாய்

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

விஞ்ஞானம் தொட்டுவிடும்
வியாபாரத்தில் செயற்கை உலகம் கட்டிவிடும் என்றா  அழுகிறாய்

பல நோய் தாக்கும்
பணபேய் தலைதூக்கும் என்றா அழுகிறாய்

சாக்கடை நீராகும் அதற்கு
சமுத்திரம் பேராகும் என்றா அழுகிறாய்

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

நீரில்லை வருங்காலத்திலே வாழ
நிலத்தில் மக்களில்லை என்றா அழுகிறாய்

நீ தூங்கு நிறைய கனவு சொல்லுவேன்
நிதானமாக நீ கேளு ஆராரோ கண்ணா ஆராரோ

என் ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

உன் ஒரு வயதில் உன் கால் பதிக்கும் அது
உழுகின்ற பெரும் ஏர் ஏழுக்கும்

பின் பல மாதத்திலே உன் பால் பல் பிடிக்கும் அது
பழுத்துவிட்டால் சில உதிர்ந்துவிடும்

உதிர்ந்த முத்துகளை நீ விதைஎடுத்து
உழுகின்ற மண்ணிலே நீ முளைத்து

வருகின்ற காலத்திலே வளம்  காடக்கு
வயதுக்கு நீ படிக்கையிலே இது போலக்கு

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

ஆற்று மணலிலே அள்ள அதிசயமாய் மறைஞ்ச தண்ணியிலே
மெல்ல குழிதோண்டு நீ மேக நிழல் கண்டு பின்பு

புதையல் நீராக்கு பூமி சேறாக்கு

விளையாட்டில் விஞ்ஞானம் தோற்கடிச்சு
வெற்றி பெற்றுவிடு விடுதலை இயற்கைக்கு தந்துவிடு

உன்புகழ் தாக்கத்திலே, புகை போக்கதிலே
ஒசோனை உயர்த்திவிடு இந்த உண்மையை என்றும் கொடு

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

வாலிப வயதினிலே, வயல் காட்டினிலே
வறுமை நீ ஒழிபதற்கு வாழ்கையை நட்டுவிடு
என் கண்ணே வருத்தத்தை நீ போக்கு

காலத்திலே உன் காதல் வேகத்திலே
சரித்திரம் மணந்துவிடு, பூமி சமத்துவம் கண்டுவிடு


ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

 அதிகாலை தூக்கத்திலே
செல் போன்  அலார சிணுங்களிலே இந்த
ரிங்டோன் அழுகை நான் கேட்டு

ஆன்ம சுவாசத்திலே, பெரும் ஆவேசத்திலே
ஆராரோ என்னை ஆராரோ வந்து
யார் எழுப்ப வந்து யார் எழுப்ப எப்ப நீ தூங்கு
என் ஆறறிவே எப்ப நீ விழிப்ப, எப்ப நீ விழிப்ப..........

-அ. இராஜ்திலக் -

வியாழன், 16 செப்டம்பர், 2010

ஆபாச வலை

கணினிக்கு கற்பிருந்தால்
கருணை கொலை செய்திருப்பாள்
ஆபாச வலையை.

ஆபாச உருவேற்றம்(upload)

தினம் தினம் கற்பழிக்கப்படுகிறாள்
கணினி  தன்(ங்)கை.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

புலம்புகின்றாள் என் தமிழன்னை

புலம்புகின்றாள்  என் தமிழன்னை
போரில் குழந்தை இழந்தேன் என்று
இயம்புகின்றேன் என் வழியில்
இதயம்முள்ளோரே  கேளுங்கள்

மறக்கணவன்  முன்னாள் இழந்தேன்
மற்றுமுள்ளோர்  நேற்று இழந்தேன்
கொஞ்சி பேச மூன்று வயதில்
குழந்தை ஒன்று அன்பாய் வளர்த்தேன்

அந்த குழவி வீரம் கொண்டு
ஆவேசமாய் என்னிடம் வந்து
தந்திடுவாய் தமிழ் வாளை
தலை நூறு கொய்திடுவேன் என்று

எந்தன் தாய்மை பெருமை ஆச்சு
எடுத்த பிறப்பும் முக்தி ஆச்சு

சொந்த வரியில் கீழுள்ளவரே
சொல்லுகின்றேன் என்வுளவாறே
ஆறுமாத கற்பதிலிருந்தே - என்
அன்னை வயிற்றில் அபிமன்யு போலிருந்தே

தங்க கவிதை தா என்றேன் குறுநதொகையளித்தாய்
சங்க கவிதை தா என்றேன் வை  கை தலை என்றாய்

தமிழ் கவிதை தாயென்றேன் இதையளித்தாய்
அமிழ்த  கவிதை தாயென்றேன் என் கை பிடித்தாய்
அருள் கவிதை தாயென்றேன்  அருகில் வா என்றாய்
பொருள் கவிதை கேட்டுவிட்டால் பொறு என்றாய்
இலக்கிய கவிதை கேட்கின்றேனே இடை தொட்டாய்
விளக்கிய கவிதை விவரித்தால் அகநானூறு விடையளித்தாய்
இசை கவிதை கேட்டுவிட்டால் குறட்பாட்டிசைதாய்
வசை கவிதை வரைவதற்கோ வேற்று மொழி கொடுத்தாய்

வசனகவி கேட்டுவிட்டால் பெரும் தொ டையிளிட்டாய் - திரு
வாசக கவிதை கேட்டு விட்டால் உன் அடியிலிட்டாய்

புது கவிதை கேட்டுவிட்டால் புதுவை குயில் கொடுத்தாய்
எது கவிதை கேட்டுவிட்டால் என் எழுதென்பாய்

காதல் கவிதை கேட்டுவிட்டால் கம்பன் வழி தொடுத்தாய் - இன
மோதல் கவிதை கேட்டுவிட்டால் பெரும்பாணாற்று படை கொடுத்தாய் இலங்கை செல் என்றாய்
போர் கவிதை கேட்டுவிட்டால் வீரம் சொன்னாய் - அரும்
பேர் கவிதை குழந்தை கையில் புறநானூறு வாள்கொடுத்தாய்

செம்மொழி கவிதையாய் குழந்தையாய் நெஞ்சின் தழும்பாய்
இம்மொழியால் புலம்புகின்றாள் என் தமிழன்னை.

ஹைக்கூ

இனமக்கள் அழியும்போது
குரலெழுபாதவர்கள் கூட
வேற்று மொழிக்காரர்களே !

தமிழ் தாய்

கவிதை வள்ளலாக நீ இருப்பதனாலேயே
கை நீட்டி பிச்சை கேட்கிறேன் இன்னுமொரு கவிதை தா

கிரிக்கெட்டு

கிரிக்கெட்டில் சூதாட்டம்
கீழ்கெட்டே பணம் சுருட்டும்
இதை பார்த்த என் படிப்பில்
இறுதி தேர்வும் சுழி கூட்டும்

அரை பாவாடை ஒரு கூட்டம்
அடித்த பந்திற்கு தொடை காட்டும்
இசை போட்டு அதை கேட்கும்
இணைய தளத்திலே உரு ஏற்றும்

வேலை நேரத்தில் குறு செய்தியாய்
விளக்கிடவே விஞ்ஞான  ஏற்பாடு
விலைபட்டியல் கொண்டுவந்த
தொலை பேசியில் இது கூப்பாடு

சாலையோர  கூட்டத்திலே
சரிசமமாய்  இடைஞ்சளுண்டு
இடையில் புகுந்து பார்த்ததினால்
எத்தனையோ சண்டை உண்டு

பணிமுடித்து செல்லுகின்ற பல
பக்தர்களும் இதை பார்த்ததுண்டு
பாடுபட நினைக்கின்ற சில
பாழும் ஏழை பழித்தது கண்டு

சினம் பிடித்து பந்தடித்த
சின்ன பிள்ளை கோபம் கண்டு
இதை படித்தால் எனையடிப்பார்
இன்னும் பல மட்டை ஒடிந்து

கள்ள பண முதலை பல
காட்சிகளில் இருந்து கொண்டு
கரும் பங்கை அனுமதித்தார்
கண்கவர் இந்த விதை கண்டு

மெல்லத்தான் சொல்லுகின்றேன்
மெனக்கட்டு புறம் வீரம் கொண்டு
மக்களாட்சி சுதந்திரத்தில் இந்த
மானம்கெட்ட விளையாட்டை

கூறுபோட்ட விளம்பரத்தில்
கொடிபிடிச்ச தொப்புள் கூட்டம்
கண்ணடிச்சே கீழ்விழுந்த
கற்பெடுக்க முன்னழகு காட்டும்


மோகம்தான் கொண்டுவிட்டேன்
முன் சுவற்றிலே முட்டிக்கொண்டேன்
என் தலை காயத்தில்தான்
இருக்கிறதே என் பாழும் விதி


இந்த புண்தான் ஆறும் வரையில்
எனகினிமேல் 'கிரி' கெட்டு  வேண்டாம்

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

பிணம் கூட வாக்களிக்க வந்திடுமே !

வெண்மை நிற தள பேருந்திற்காய்
விழிகள்  நான் மூட வில்லை
வெயில் கூட கோபத்தினால் சூடாச்சு
வியர்வையினால் என் மேனி பாழாச்சு
நாடள நான் இட்ட வாக்கு
நகக்கண் ஓரத்திலே காயும் முன்னே
பாராளுமன்ற தேர்தலும் பக்கத்தில் வந்து
பணம் கூட பிரியாணி  சேர்த்து தந்து
தெரியாத முகத்துக்கு தீர்பபுசொல்ல
திருட்டு வழி இரவினிலே சேதி கொள்ள
புரியாத அரசியலுக்கு பொறுப்பை காட்ட
புத்திமதி சொல்லுகின்றார் கொஞ்சம் அல்ல
என்னப்பன் அரசியலில்  இருந்திருந்தால்
என் குடும்பம் சுபிட்சமாக இருந்திருக்கும்
அவன் செஞ்ச தப்புக்காய் நான் பிறந்து
அல்லாட நினைக்கின்றேன் அவமானத்தால்
என் சாமீ  நீ கேட்பாய் இளக்காரமாய்
என்னைத்தான் அரசியலில் இறங்கசொல்லி
அட போப்பா அதெல்லாம் இப்போ முடியாது
அதற்கான காரணத்தை சொல்லுகின்றேன்
எத்தலைவனும் தன் பிள்ளை அரசியலில்
எமகடுத்த தலைவன்தான் இயம்புகின்றான்
கொடுமைதான் மக்களாட்சி  மாக்கள் ஆச்சு
கொள்ளையெல்லாம்  குடும்பசொத்து கொள்கை ஆச்சு - நான்
பிடிவாதமாய் தேர்தல் நாளில் வேலைக்கு செல்ல
பிரியாணி கடையில்தான் சேர்ந்திருந்தேன்
ஆட்டுக்கறி பிரியாணியில் பன்றி கறி
அதற்குகூட சண்டையிடும் தொண்டர்கூட்டம்
இதென்ன கொடுமையென இயம்புகின்றேன்
இன்னுமொரு இரகசியத்தை புலம்புகின்றேன்
நாய் கறியை போடசொல்லி  வட்டம் சொல்ல
நன்றியாகத்தான்  வாக்களிக்க கூட்டம் செல்லும்
பேய் கறியை போட்டுவிட்டால் எதிர்கட்சிதான்
பிணம் கூட வாக்களிக்க வந்திடுமே
போர் கொடிதான் தூக்கிவிட்டார் என் தலைவன்
பொறுமையாக படித்திடுங்கள் தலைவிதியை
நாளைக்கு நான் எழுத வருவேனோ
நம்புகிறேன் வெண்மை நிற தள பேருந்திற்காய்
காலங்கள் போனால் இனி திரும்பாது
கற்கும் பொது சொன்னது புரியாது
எழுதும்போதும்  வலிக்கிறதே உண்மை சொல்ல
எல்லோரும் மன்னியுங்கள் என்னை மெல்ல
விலைவாசி விஷத்தினால் மயங்கிவிட்டேன்
விழித்திருந்தால் மீண்டும் நாம் சந்திப்போமே !

என் நண்பன்

ஆணாய் அவதரித்த - என்
ஆயுளின் மற்றொரு  தாய்

மன்னிப்பது எப்படி

பிறப்பு மாறுது இறப்பாக
இறப்பு மாறுது பிறப்பாக
இறப்பும் பிறப்பும் மாறவில்லை
எனக்கும் ஒன்றும் புரியவில்லை
மாற்றம் ஒன்றே மாறாதென்ற
மடமை கருத்தை மன்னிப்பது எப்படி ?

நண்பனின் படைப்பு

இறைவன் இறுதியாக நினைத்திருப்பானோ
இனிமேல் தான் தேவையில்லையென்று
நண்பனை நாம் படைத்தாலே
நன்றாய் வையம் இருந்திடும்மென்று !

நமக்கும் தொடருது தோழி

நட்பினில் இரண்டுண்டு
நன்கறிந்ததால் கூறுகின்றேன்
ஆண் நட்பு பெண் நட்பு
ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு
பெண் நட்பில் கற்புண்டு
பிறழ்ந்துவிட்டால் காதலுண்டு
ஆண் நட்பில் அதுவில்லை
ஆதலினால் தொல்லையில்லை

இறைவன் கூட நட்பு வைத்தான்
இனியதோழி என்றுரைத்தான்
புதிய நட்போ போகப்போக
புனித நட்போ என்றே ஆச்சு
தோழி நட்பில் திருமணத்தை
துவக்கி வைச்ச மறு நேரத்தில்
இறைவன் நட்பும் கேள்வியாச்சு
இருந்த நட்பும் பிரிஞ்சு போச்சு

உலகின் உறவில் அன்பை வைத்தான்
உண்மை அன்பில் நட்பை வைத்தான்
கன்னியோடு நட்பை வைத்து
கல்யாணத்தோடு நட்பை இழந்து
படைத்த மக்கள் பண்பை மறந்து
பழித்த நட்பை தன்னில் நொந்து
இறைவன் கூட இறந்து போனதால்
எமக்கு கூட இறையின் சாபம் தொடருது தோழி

சரஸ்வதி தேவி

கல்விதேவி கொஞ்சமாய் கருணை காட்டு - என்
கண்கள் ஒளிபெறட்டும் தன்மை காட்டு
சட்டம் விளக்கம் பெற சாதனை செய்ய - இந்த
சமுதாயம் விழித்தெழதான் போதனை செய்ய
வாழ்க்கைகல்வி மறைஞ்சுதான் வன்மைகாட்டும் - அந்த
வழக்கம் தொடரமால்தான் திண்மை கேட்டு
"அ" முதல் " . '."   வரை அறிவை மீட்டு
ஆருயிர் உண்மை பெற படிப்பை ஊட்டு
தொன்மை புகழ் இலக்கணமாய் தமிழ் இனிமேல்
தொடுவானம் தாண்டிதான் அழகை கூட்டும்
கன்றை போல் கவிதை பால் கேட்டு  வந்தால் - அந்த
காயும் நிலவை கறந்து வந்து இனிமை செய்வேன்
வந்தனமாய் யாசிக்கின்றேன் வருத்தம் போக்கு
வாடி அடி விழுந்துவிட்டேன் என்னை திருத்தமாக்கு .


என் காதலி பாரதி

பாரதி பெண்ணாக வர வேண்டும் - அவள்
பாதுகையாக நான் மாறவேண்டும்
கலைகளின் கல்தடமாய் வழி படைக்கவேண்டும் - அவள்
கற்பென்ற கவிகளால் செழிக்கவேண்டும்
இருள் இடித்து திலகமென வைக்கவேண்டும் - அவள்
எடுத்துக்கொண்ட சேயெனதான்  தமிழும் வேண்டும்
சேலை என்று பசுமைகளாய் மாறவேண்டும் - அவளின்
செங்கதிரின் ஞாயிரென்று  நெற்றி வேண்டும்
வியர்வை சொட்டும் உழைபென்றே  ஊக்கம் வேண்டும்  - அவள்
வெள்ளை மனம் படிந்து நான் நடக்க வேண்டும்
கொள்ளை கொள்ளும் நிலவினையே கொண்டை பூவாய் - அவளுக்கு
கொண்டு சென்று தலையில் நான் சூட்ட வேண்டும்
மலர் சிந்தும் தேனையெல்லாம்  மொண்டுகொண்டு - அவளின்
மரகத முகம் துடைக்க நான் செல்லவேண்டும்
ஞானசொல்லில் நகைகளையே பொருத்தி பொருத்தி - அவள்
நன்றாக மொழி சொல்லும் திறம் கேட்டு
பணிபோடும் திரைகலையே தாண்டி நானும் - அவளை
பாங்காக கரம்பிடித்து செல்லவேண்டும்
புரளும் கூந்தல் நறுமணமாய் சந்தனத்தை - அவளுக்கு
பொன்னி நீர் குழைத்து பூசவேண்டும்
வாலிப காதல் கொண்டு வயப்பட்டேன் - அவள்
வருவளோ புதுமை பெண்ணாய் பாரதி மீண்டும்

திங்கள், 6 செப்டம்பர், 2010

Confused

ñ¼À‹ ñù‚è‡

à¡ Üóê¬õJ™ ÜcFò£ - ܃«è
Ü¿õ¶î£¡ à¡ ÝMò£ ?
Fø¬ñ â¡ð¶î£¡ à¡ eFò£
F¼‹¹‹ F¬êè«÷ à¡ ð£Fò£ ?

è¬óªî£ìˆî£¡ ÞøƒAM†ì£Œ è콂°œ«÷
裘«ñè‹ Fø‰¶M†ì£Œ ¹F¼‚°œ«÷
Þ¼‚膴‹ Þ¬êèÀ‹ ࡠܬõ°œ«÷
Þôƒè†´‹ õ¬êèÀ‹ à¡ î¬ê°œ«÷

 ðP‚A¡ø 裟Áù ‹ ²õ£ê‹ î¼õ¶«ð£™
↮ à¬î‚A¡ø ã÷ùˆ¬î ãŸÁ ªð£Á‚赋 A‚ªè£œ

²Ÿø‹ ¶ø‰F´‹ ð£êˆ¬î«ò ²‹ñ£
²õK™ô£ CˆFóˆ¬î
èŸøMˆ¬î ñø‰¶î£¡ è‡aó£
è£õô£ cù ÷ ñ¡ù¡

«ð£ŸÁ‹ ªð£¡ à‰î¡ è£ô®J™
¹óÀ‹ îIN‰î ï£ô®J™
«êŸ¬ø ñø‚è£î î£ñ¬ó«ò
ªê‰c˜ õ®‚裫î C‰¬î°œ«÷

÷  «ð£°‹ è£ô®J™
¡ õ¼õ£«ó ï™ôõ˜èœ - ê£ô
î¼A¡ø ªêƒ«è£¬ô ï™ô
î˜ñ‹ G¬ôï£†ì ªðŸP´õ£Œ

ió‹ ªêP‚A¡ø 裬÷è¬÷ ï™ô
M¬ù º®‚è èŸÁ
ªð£¿F™ Gô£ ܬî Æ® õó ï™ô
«ð£¬ó ªî£ìƒAM´ îI› ñ¡ù£

ßö °ó™ å´‚°‹ Þôƒ¬èJ«ô
â¡Á‹ Cõ‚A¡ø ÞóˆîF«ô - iö
Þ¼‚A¡ø îIö‚°‹ ï™ô «õœM
Þô‚A¬ù ªè£í˜‰¶   - ꣰‹

Cƒè÷ ê«è£îó¶õˆ¬î êñ˜ˆî£Œ
êñˆ¶õ‹ c»‹ «ðC

𣿋 õ¡º¬ø ªî£¬ôˆ¶M†´
ðEèœ ªðŸÁM†ì àŸê£èˆF™
bM™ °M‚赋 è‡Eªõ®
Fùº‹ ªõ®‚赋 ï™ôð®

ݬíJ´ æ¬ôJ´ â¡ ñ¡ù£ ÞQ
Ü¿ƒ°ó™ ¶¡ðI™¬ô â¡ ñ¡ù£

treatment

è£ò ñ¼‰¶èœ

è£òƒè÷£Œ ñ£Á‹ è£Aîƒèœ
èM¬îò£Œ ñ£Á‹ Wîƒèœ
æMò‹ àù‚° æ˜ M™î£¡
à현CèÀ‹ àù‚Aƒ«è ªð¼ºœî£¡
è¬øèO™ ªîKõ¶‹ ࡠ裙îì‹î£¡
è¿Mì G¬ùŠð¶‹ à¡ Fì‹î£¡
ãQ‰î G¬ôèO™î£¡ c Þƒ«è
⿈Fƒ«è M¬ôèO™î£¡ â¡«ø
«ð£ì£ c Þ¬î ñ£ŸÁ
ªð£ÁŠ¹ àù‚° c Ü¬î «îŸÁ
«ï˜ õN ªê™ôˆî£¡ «õ‡´‹
Gô¬ñ¬ò ªõ™ô «õ‡´‹
«ð£˜ ºó²‹ ªè£†ì «õ‡´‹
𣘠Üó²‹ è£†ì «õ‡´‹
îPªè†ì î¬ôMF ñ£ŸÁ
îI¿‚° ¹ˆ¶J˜ ᆴ
ªõŸPJ¬ù à¡ Ü® Æ´
Mò˜¬õ‚°‹ à¡ ð® 裆´
ªõ™ô†´‹ è£Aî‹ ÞQ«ñ™
ªè£™ô†´‹ è£òƒèœ Þ¶«ð£™

How many days ?

âˆî¬ù 

Þùñ‚èœ ÜN»‹ «ð£¶
Þ¼‰«î¡ Üóêù£Œ

Hí‹ Ãì ió‹ ªè£‡´
«ð»ì«ù «ð£K†´
õ®»‹ Þóˆî‹ M¬îò£‚A
õ÷¼‹ Þù‹ ²î‰Fóñ£Œ

FK»‹ è£ô‹ ªîK‰îFù£™
b»ì«ù êƒèIˆî¶

Ýù£½‹ Üóêù£Œ
ܬõJQ«ô ñ¾ùñ£Œ
ªð£ÁˆF¼‰«î¡ ªð£Œ¬ñè÷£™
¹¬ù‰«î¡ ¹¶ èM¬îªò£¡Á

Þù M«ó£îñ£Œ,
Þòô£¬ñ è®îñ£Œ

à‡í£ Móîñ£Œ
à„êð„ê ï£ìèñ£Œ
¹¬ù‰¶ M†«ì¡
¹ô¬ñ ðKCô£Œ
ªê‹ªñ£N ñ£ï£†®™
ªêƒ°¼F ²¬õˆ«î¡

î¡ ªê£ˆ¶ îI›ï£´
î¡ àø¾ ï£ì÷

áö™ «ð£¬îJù£™
àˆîó¾ ꣂè¬ìò£™

âF˜ èM â¡e¶ ãMM†ì£Œ
Þ¬øò£‡¬ñ â¡øªî£¼ F†ì‹
Þ¶ «ð£¶ªñ¡ø ê†ì‹ - â¡
Þù‹ ªîO‰î£™ Þî¡ e¶î£¡

à¡ ªè£†ì‹
âˆî¬ù ?

dream

èù¾èOìI¼‰¶ èM¬îèœ

à‡¬ñè¬÷  ñ†´«ñ à혉Fì
ªð£Œ¬ñèOìI¼‰¶ Cô ªð£ÁŠ¹èœ

õEè‹ º¿¬î»‹ èŸPì
õóô£P™ ÷ â¡ F¼ˆîƒèœ

Þ¬øò£‡¬ñ â¡ð¬î ªî£¬ôˆFì
Þòô£î ñù °ºø™èœ

C¬øò£A «ð£ù Å›„Cèœ
CøŠHö‰î â¡ «ðù£èœ
õ¼‹ ÷ ܶ ºî™ ªõŸP
õóô£P™ â¡ âFK‚° «î£™M

¹Kò£¶ ÞŠ«ð£¶ Þ¶ ¹F˜î£¡
ªð£ÁˆF¼‰¶ 𣘠⡠¹ô‹î£¡

F¬êò£°‹ ²õ£ê‹ â¡ åO
Fó†´A¡ø ÅKò¡ â¡ MN

èôƒè£«î è˜ñ‹ â¡ õ£›¾î£¡
è¬ôò£AŠ «ð£°«ñ â¡ èŸð¬ù

death

â¡ ñóí‹

êŸÁ ªð£Á
Þ‰î àô般î
F¼ˆF M†´ õ¼A«ø¡
õ£öô£ªñ¡Á.

My Love

â¡ è£î™

ªõ‡Eô£ à‡¬ñ ªê£™
M‡ ªê¡ø ðöƒè¬î¬ò

ªð£¡ ªè£‡ì à¡ õ£›M™
¹Kò£î õ£Lðù£Œ 

ñ‡e¶ cJ¼‰î£Œ
à¡ñ®e¶ ï£Q¼‰«î¡

è‡ ªè£‡ì ï‹ è£î™
膴èìƒè£ Ü¡HQ™î£«ù

ºŸÁ‹ ¶ø‰î è£ñˆFù£™
ºF˜„Cò£ù ð‚FJù£™

ð‚°õñ£Œ ð£´ð†´
ðö°‹«î£Á‹ «ê£FM†´

â‡í â‡íñ£Œ ãó£÷ñ£Œ
âˆî¬ù«ò£ è£î™ õ¬èò£Œ

²AˆF¼‰«î£‹ Å›‰¶‹ Þ¼‰«î£‹
²Ÿø‹ ñø‰¶ H¬í‰¶‹ Þ¼‰«î£‹

â†ìðù£Œ ªõœO õ‰¶
âèˆî£÷ñ£Œ Þó¬õ«ò Þ蛉¶

²Ÿøˆ«î£´ ÅKò¬ù Æ®
²‹ñ£J™¬ô ņ®¬ù 裆®ù£¡

â¡ù ï‹ Ü¡¹
Þ¼÷£î ï‹ àø¾

ᘠ«ð„C™ Üõô£„²
à‡¬ñ è£î½‚° âF󣄲

è÷ƒè£î à¡ èŸH™
è¬øò£ù Üñ£õ£¬êJ¬ù-
è£óíñ£Œ ÃPM†ì£˜
è£îô¡ ⡬ù 臮ˆî£˜

ñ£Âì ê£F àò˜ªõ¡Á‹
ñŸøªî™ô£‹ Þ蛪õ¡Á‹
âˆî¬ù«ò£ î¬ì ªê£¡ù£˜
⡬ù ࡬ù HKˆF†ì£˜

àˆîñ˜ Üõ˜ î‡ì¬ùJ™ - ࡬ù
àòóˆF«ô É‚AL†ì£˜

âˆî¬ù«ò£ Þ¡ù™õ‰¶‹
Þóªõ¡Á‹ ðèªô¡Á‹

è£ô‹î£¡ ñ£Pù£½‹
è£î™î£¡ ñ£Áñ£ - ï‹
è£î™î£¡ ñ£Áñ£ ?

search

«îì™ 
âù¶ ð¬ìŠ¹ô¬è Fø‚A«ø¡ ܃«è
¹ôó£î ¹¿‚èñ£Œ â¡ «ðù£ îõ‹ ÞòŸÁA¡ø¶
è¼M™ô£ õ£˜ˆ¬îèO™ èM¬îªò¡Á
ܶ ñ‰FK‚A¡ø¶
ªê£™ â¡Á‹ G™ â¡Á‹ ñù¬î ñˆî£Œ è¬ìAø¶
ð‚°õðì£î ðKñ£íƒèO™ ÞîòˆF¡ ꣪ø´‚Aø¶
èùM¬ù à‡¬ñò£‚è ªêŒ¬è «ñŸªè£œA¡ø¶
ªî£¬ô¾èO¡ ꣬ôèO™ ÜÂðõƒè¬÷ õN «è†A¡ø¶
è¬ó ªî£ì£î có£Œ áŸø£Œ àøƒ°A¡ø¶
õóô£ŸP™ îì‹ ðF‚è Þôõêñ£Œ M‡íŠH‚A¡ø¶
îõ‹ è¬ô‰¶ â¿‹«ð£¶î£¡ ¹KAø¶
â¡ ªð¼MóL¡ ¬ñJù£™ 裌‰F†ì
èù¾èO™ Þ¶ à‡¬ñªò¡Á.